இன்று நங்கநல்லூர் தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு 39.20 கோடி ரூபாய் செலவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அரசு கட்டடம் . இதில் இதில் ஒரு நாளுக்கு நானூறு பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட உள்ளது . இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். . உடன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர் நாசர் , அமைச்சர் .அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.