சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு,1, 320 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 165 ரூபாய் குறைந்து 12, 350 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 98,800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி 4.00 ரூபாய் கூடி 211.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி2 லட்சத்து 11 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று ஒரு லட்ச ரூபாயைக் கடந்து அதா்ச்சி தந்த தங்கம் இன்று குறைந்துள்ளது.சற்று மகிழ்ச்சி தந்துள்ளதாக பொது மக்கள் கருத்து.