சவுக்கு சங்கர் இன்று காலை அவரது ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டார். திரைப்படத் தயாரிப்பாளர் அளித்த புகாரியின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இந்த வழக்கு சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் தாக்கி 2 லட்சம் பறித்து அவதூறு ஏற்படுத்தும் வீடியோவை நீக்க பெரும் தொகையை கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பானது. இருப்பினும், சவுக்கு சங்கர் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்து போலியானவை என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்