
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் என்பவர் பெண் விகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் கைதான சுர்ஜித் என்பவர் மீது குண்டர் சட்டத்தில் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுர்ஜித் பெற்றோர்கள் காவல்துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது