
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியான கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுப்பேட்டை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சார்ந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.