Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கத்தை வென்ற வினேஷ் ஃபோகத்!

by Editor

ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கத்தை வென்ற வினேஷ் ஃபோகத்!

கடந்த மாதம், உலகத்தின் மல்யுத்த வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் வினேஷ் ஃபோகத் முதலிடம் பிடித்துள்ளார். 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற காம்மன்வெல்த் போட்டிகளில், அடுத்தடுத்து தங்கங்களைக் குவித்தார் வினேஷ். 2019-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை மல்யுத்த போட்டியில், 53 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

தன்னுடைய சீனா மற்றும் ஜப்பான் எதிரணி வீரர்களை தோற்கடித்து, வினேஷ் 53 கிலோ பிரிவில் தங்கத்தை வென்று சாதனை படைக்கிறார். மேலும், திவ்யா காக்ரான் (72 கிலோ) மற்றும் சாக்ஷி மாலிக் (65 கிலோ) வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

பெண்கள் விளையாட்டில், இந்தியா நான்கு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலக் கோப்பைகளை பெற்றுள்ளனர்

Share via