Advertiment
   திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் .      சீரியல் நடிகர் ஸ்ரீதரன், மாரடைப்பால் சென்னை தி.நகரில் காலமானார்... அவருக்கு வயது 62..      அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்.      கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்ற 11 பேர் கைது - 34 டிக்கெட்டுகள் பறிமுதல்.      இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்திட நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது - மதுரை .      ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்.      இலங்கையிலிருந்துராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி காலை மண்டபம் வருகிறார்.      விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் ப.      நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.      தென்னக அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோயிலில், ஸ்ரீ ராமநவமி தேரோட்டம்.  

நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல -எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்!

by Editor

தமிழகம்
நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல -எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  கண்டனம் தெரிவித்துள்ளார். "நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச். ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீதும் தமிழிசை சௌந்தர்ராஜன் மீதும் இருக்கும் கோபத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Share via