Advertiment

ஆஸ்திரேலியா அணிக்கும் வங்காளதேசம் அணிக்கும் போட்டி பகல் 10 30 / 2 மணி அளவில் பாகிஸ்தான்- இங்கிலாந்து மோதுகின்றன

by Admin

விளையாட்டு
 ஆஸ்திரேலியா  அணிக்கும்  வங்காளதேசம்  அணிக்கும் போட்டி பகல் 10 30 /   2 மணி அளவில் பாகிஸ்தான்- இங்கிலாந்து   மோதுகின்றன

இன்று புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கும் வங்காளதேசம் அணிக்கும் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பகல் 10 மணி 30 நிமிடங்களில் ஆரம்பமாகிறது இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி ஆஸ்திரேலியா அணி எண்பத்தி எட்டு விழுக்காடு வெற்றிபெறும் என்றும் வங்காளதேச அணி 12 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் 2 மணி அளவில் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்துஅணியும் மோதுகின்றன

Share via
Advertiment

More Stories

Ads