Advertiment

மேற்கிந்திய தீவு அணி 36.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
 மேற்கிந்திய தீவு அணி 36.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது .இதில், முதல் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது ,ஒருநாள் ஆட்டம் பிரிட்ஜ் டவுனில் கேம்ஸ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது .டாஸ்.வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ,இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடியது. 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 181 ரன்களை மட்டும் எடுத்தது .அடுத்த களம் புகுந்த மேற்கிந்திய தீவு அணி 36.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவு வெற்றி பெற்று சமநிலையில் இருப்பதால்... அடுத்து நடக்கவுள்ள மூன்றாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ ...?

Share via