Advertiment

கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதின டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது இருவது ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்தது அடுத்து ஆட வந்த ஹைதராபாத் அணி இருவது ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியிடம் ஐந்து ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Share via

More Stories