Advertiment

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி

இன்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் சனி பந்துவீச்சை தேர்வு செய்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள, அடுத்து ஆட களம்புகுந்த ராஜஸ்தான் ராயல் அணி  இருபது ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி இடம் தோல்வி அடைந்தது .பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி

Share via

More Stories