Advertiment

ராஜஸ்தான் ராயல் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்  வீழ்த்தியது 

by Admin

விளையாட்டு
 ராஜஸ்தான் ராயல் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்  வீழ்த்தியது 

இன்று மதியம் 3:30 மணி அளவில் அசாம் பர்சப்ரா கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்அணியும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற  டெல்லி  கேப்பிட்டள்ஸ் பந்து வீச்சை தோ்வு  செய்தது ராஜஸ்தான் ராயல் அணி இருவது ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது அடுத்து ஆட வந்த டெல்லி கேப்பிடல் சனி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்  வீழ்த்தியது   

Share via
Advertiment

More Stories

Ads