நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மையத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி என முதலில் டாஸ் வென்ற சன்ரைசஸ் அணியானது. பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கியராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை எடுத்தது .அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல் அணி 72 ரன்கள்எடுத்து வெற்றியை பதிவு செய்தது
மும்பை இந்தியன்ஸ் அணி உடன் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியும் மோதியது டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் களை இழந்து 171 ரன்களை குவித்தது இதனைத் தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் 16.2 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது விராட் கோலி அதிகபட்சமாக 82 ரன்களும் பார்ட் 2 பிளஸ் சீன் 73 ரன்களும் எடுத்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது வெற்றியை பதிவு செய்தது