Advertiment

ஐபிஎல் போட்டி கோலகலமாக தொடங்கப்பட்டது. திரைப்பட நடிகை ராஸ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா  நடனத்தோடு

by Admin

விளையாட்டு
ஐபிஎல் போட்டி கோலகலமாக தொடங்கப்பட்டது. திரைப்பட நடிகை ராஸ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா  நடனத்தோடு

இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி கோலகலமாக தொடங்கப்பட்டது. திரைப்பட நடிகை ராஸ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா  நடனத்தோடு நிகழ்வு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய அணிகளின் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடப்பட்டு குஜராத் அணியைடாஸ்  வென்றது .குஜராத்  பந்து வீச்சை தேர்வு செய்ய ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. நான்கு விக்கெட் இழப்பிற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் 178 ரன்பெற்றது. 179 ரன்கள்இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி தற்பொழுது விளையாடி வருகிறது இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பிற்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது

குஜராத் அணியின் சார்பாக சாகா, கில் இருவரும் அணி சேர்ந்து விளையாடினா். சாஹா அவுட் ஆகி வெளியேறினாா் 4.1 ஓவரில் 46/1 ரன்கள்  பெற்றிருக்கிறார்கள் அடுத்தடுத்து4-  6 என ரன் எடுத்து வருகின்றனா். 

Share via