Advertiment

 இந்தியா ஆஸ்திரேலியா இடையிலானஇரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 அளவில் நடை பெற உள்ளது

by Admin

விளையாட்டு
 இந்தியா ஆஸ்திரேலியா இடையிலானஇரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 அளவில் நடை பெற உள்ளது

 இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்கு தொடர்கள் கொண்ட போட்டியில் இரண்டில் இந்திய அணியும் ஒன்றில்ஆஸ்திரேலியா  அணியும் வெற்றி பெற்ற நிலையில். ஒரு போட்டி டிராவில் முடிந்தது  இதனை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டியில்  முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான் கடை கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது இப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது இதை அடுத்து இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில்இன்று மதியம் [ ஞாயிறு-19.03.2023 ] 1.30 மணிஅளவில் நடை பெற உள்ளது

மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் 22.03.2023 அன்று நடைபெற உள்ளது

Share via
Advertiment

More Stories

Ads