Advertiment

இந்திய அணி டெஸ்ட் தொடர் கோப்பையைவென்றது

by Admin

விளையாட்டு
இந்திய அணி டெஸ்ட் தொடர் கோப்பையைவென்றது


இந்தியா -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆன நான்காவது டெஸ்ட் தொடரின் நான்காம் நாளான இன்றுஅகமதாபாத் நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி தம் 28 வது டெஸ்ட் தொடரில் டெஸ்ட் 4,000ரன்களை அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.இதன் மூலம் அவர் எப்பொழுதும் கிரிக்கெட்டின் வல்லவன் என்பதை நிரூபித்துள்ளார்.இத்தொடரின் நான்காவது நாளில் இந்தியா 571 ரன்கள் எடுத்துள்ளது.இரண்டாவது இன்னிங்ஸில்
ஆஸ்திரேலியா ஆறு ஒவரில் மூன்று ரன்கள் எடுத்துள்ளது.88 ரன்கள் இலக்கு நிர்ணிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரில்இந்தியா வென்றால் கோப்பை இந்தியா வசமாகும். ட்ரா ஆகும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்தியா பெறும்.

Share via
Advertiment

More Stories

Ads