Advertiment

மகளிா் டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

by Admin

விளையாட்டு
மகளிா் டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

மகளிா் டி20 உலக கோப்பை கிாிக்கெட் போட்டி நியூலேண்ட்ஸ்கிாிக்கெட் மைதானத்தில்நடந்தது.டாஸ்வென்ற ஆஸ்திரேலியாஅணி பேட்டிங்கை தோ்வுசெய்து களம் புகுந்துஆடியதில் இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு156 ரன்கள் எடுத்து ஆட்டத்தைமுடிக்க....அடுத்து ஆடிய தென்னாப்ரிக்கா ஆறு விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத் துஆஸ்திரேலியாஅணியிடம் தென்னாப்ரிக்கா தோல்வியை தழுவியது.இதன் மூலம் மகளிா் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா வசமானது.

Share via