Advertiment

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்திய தென்னாப்ரிக்கா...

by Admin

விளையாட்டு
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்திய தென்னாப்ரிக்கா...

தென்னாப்ரிக்கா நியூலேண்ட்ஸ் மைதானத்தில் ,நடந்த  மகளிர் டி 20 உலக கோப்பை போட்டியில் ,இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்கா   அணியும் மோதின.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்  செய்வதென  தீர்மானித்து களத்தில் இறங்கியது இருபது ஒவரில் நான்கு விக்கெட்  இழப்பிற்கு 164 ரன் எடுத்து   ஆட்டத்தை முடிக்க..அடுத்து  களமிறங்கிய இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 158  ரன் எடுத்து  தென்னாப்பிரிக்க அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதனைத்தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று  ஆஸ்திரேலிய அணியும்  தென்னாப்பிரிக்கை அணியும்  இறுதிப் போட்டியில் களத்தில்  இறங்க  உள்ளன.

Share via
Advertiment

More Stories

Ads