Advertiment

உலக கோப்பை மகளிர் டி 20 இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி

by Admin

விளையாட்டு
உலக கோப்பை மகளிர் டி 20 இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி

உலக  கோப்பை  மகளிர்  டி 20  இந்திய அணி  அரை  இறுதிக்கு  தகுதி  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஏற்கனவே பாகிஸ்தான் ,ஆஸ்திரேலியாவை  வீழ்த்தி  வெற்றி பெற்றநிலையில் இப்பொழுது மூன்றாவதாக அயர்லாந்தை வீழ்த்தி5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி டாஸ்வென்று பேட்டிங்செய்ய முதலில் களமிறங்கியது.மந்தனா,ஷபாலி வர்மா 56 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியை வழுப்படுத்தியதால்.இந்திய அணி ஆறு விக்கெட்இழப்பிற்கு 155 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 8.2 ஒவர்களில் 54 ரன்கள் எடுத்திருந்தநிலையில்,மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு,டக்வொர்த் லீவிஸ் அடிப்படையில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் இந்திய மகளிர் அணி  அரை இறுதி தகுதி பெற்றது.

Share via