Advertiment

இந்தியா - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது தொடரையும் கைப்பற்றியது

by Admin

விளையாட்டு
  இந்தியா - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது தொடரையும் கைப்பற்றியது

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல்,இரண்டு தொடர்களையும்இந்திய அணி கைப்பற்றியது.இன்னும் இருக்கும் இரண்டு தொடர்போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்றாலே இந்தியா கோப்பைபய வெல்லும்.முதல் இரண்டு இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 263,113 எடுத்திரூந்தநிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன் எடுத்துஆஸ்திரேலியாவை விட ஒரு ரன் குறைவாகப்பெற்றிருந்தது.இந்நிலை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பெறவேண்டிய டார்கெட் 115 ஆக நிர்ணயிக்கப்பட்டநிலையில் .4 விக்கெட் இழப்பிற்கு மூன்றாவது நாளில் ரன்கள்எடுத்து ஆஸ்திரேலியாவை 6விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

Share via
Advertiment

More Stories

Ads