Advertiment

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை டி 20 இந்தியஅணி வெற்றி

by Admin

விளையாட்டு
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை டி 20 இந்தியஅணி வெற்றி

ஐ.சி.சி  மகளிர் உலக கோப்பை டி20 போட்டி இன்று 6.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவிலுள்ள நியூஸ் லேண்ட்கிரிக்கெட் மைதானத்தில் மேற்கிந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் இந்திய மகளிர் அணி இன்று மோதியது.டாஸ்வென்ற மேற்கிந்திய தீவு அணி இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க...அடுத்துஆடவந்த இந்திய மகளிர் அணியினர் 18.1 ஒவரில்  நான்கு விக்கெட் இழப்பிற்கு 119 ரன் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவு மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.இந்திய மகளிர் அணி முதல் டி 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment

More Stories

Ads