Advertiment

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை டி 20 இன்று

by Admin

விளையாட்டு
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை டி 20 இன்று

ஐ.சி.சி  மகளிர் உலக கோப்பை டி20 போட்டி இன்று 6.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவிலுள்ள நியூஸ் லேண்ட்கிரிக்கெட் மைதானத்தில் மேற்கிந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் இந்திய மகளிர் அணி இன்று மோதுகின்றது.இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று 92%மும் மேற்கிந்திய தீவுகள் என்று 8% என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகிஉள்ளது.
 

Share via
Advertiment

More Stories

Ads