Advertiment

இந்திய கிரிகெட் அணி -நியூசிலாந்து அணி போட்டி 18ஆம் தேதி 2.30 மணியளவில்நடக்கிறது

by Admin

விளையாட்டு
இந்திய கிரிகெட் அணி -நியூசிலாந்து அணி போட்டி 18ஆம் தேதி 2.30 மணியளவில்நடக்கிறது

இலங்கைக்கு எதிரான ஒ.டி.ஐ தொடர் முடிந்து ஒருசில நாட்களிலேயே இந்திய அணி மீண்டும் 3 ஒருநாள் மற்றும்3டி20 போட்டியில்நியூசிலாந்துடன் விளையாட உள்ளது.16 பேர் கொண்ட புதிய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜஸ்பிரித் பும்ரா,ரவீந்தர ஜடேஜா காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.கே.எல்.ராகுல்  நடிகை அத்தியா ெஷட்டி திருமணம் இருப்பதால் போட்டியில் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுகிறது.ஜனவரி 18, 21,24ஆம் தேதி  மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது  முதல் போட்டி ராஜிவ் காந்தி மைதானத்திலும்(ஹைதராபாத்) இரண்டாவது போட்டிசாகித்வீர் நாராயணன் சிங் மைதானம்,ராஜ்பூர்,மூன்றாவது போட்டி நேரு மைதானம் ,இந்தூர்.

          முதல் ஒ.டி.ஐ. டி 20  ேஜ.எஸ்.சி.ஏ.மைதானம்,ராஞ்சி,ஜனவரி-27 இரவு 8.00
          இரண்டாவது ஒ.டி.ஐ,பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் கிரிகெட் மைதானம்,29.1.23,இரவு 8.00மணி
          மூன்றாவது  ஒ.டி.ஐ. நரேந்திரமோடி மைதானம் ,அகமதாபாத்,பிப்ரவரி,-01.2.23

Share via
Advertiment

More Stories

Ads