Advertiment

இந்திய அணியும் இலங்கை அணியும் இன்று மோதுகின்றன

by Admin

விளையாட்டு
இந்திய அணியும் இலங்கை அணியும் இன்று மோதுகின்றன

இந்திய அணியும் இலங்கை அணியும் மோதிய டி 20 போட்டி இந்திய அணி அபார வெற்றிபெற்று 2-1  .இந்நிலையில்,இரு அணிகளும் மோதும் ஒ.டி.ஐ தொடர் போட்டி இன்று அஸ்ஸாம் கவுகாத்தியிலுள்ள பார்ஸ்பரா சர்வதேச கிரிகெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறுகிறது .இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜனவரி12 இல் கொல்கத்தாவிலும் 15 ஆம் தேதிதிருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.இதற்கு முன் நடந்த ஒ.டி.ஐ போட்டி 162.அதில் இந்திய 93 போட்டிகளிலும்இலங்கை57 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.இப்போட்டியை அடுத்து  ஒ.டி.ஐ போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
 

Share via