Advertiment

இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய- இலங்கை அணிகளுக்கிடையே ஆன டி 20 இரண்டாவது ஆட்டம் புனே மகாராஷ்ட்ரா கிரிகெட் மைதானத்தில்நடந்தது.முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய..களமிறங்கிய இலங்கை ஆணியினர்விக்கெட் இழப்பிற்கு இருபது ஒவரில் 206 ரன்களை குவிக்க. அடுத்து ஆட வந்த இந்திய அணி ஆறு விக்கெட்டைஇழந்து ..வெற்றியை அடையவேண்டும் என்ற இலக்கில் விளையாடி வருகிறது.ஆனால்,இலங்கை அணி வெற்றிபெறும் என்று 99.5% மும் இந்தியா என்று 05% மும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.  இந்திய அணி 16ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்ததன் மூலம் 1-1 என்கிற கணக்கில் இருஅணிகளும் இருப்பதால் ,அடுத்த போட்டிதான் யார் கோப்பைபய வெல்ல போகிறார்கள் என்பதை உறுதி செய்யும்

Share via