Advertiment

டெல்லி அணி நிர்வாக இயக்குநராக கங்குலி நியமனம்

by Staff

விளையாட்டு
டெல்லி அணி நிர்வாக இயக்குநராக கங்குலி நியமனம்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குலி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், டெல்லி கேப்பிடல்ஸுடன் இணைந்து துபாய் கேப்பிடல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியையும் மேற்பார்வையிடுவார் என கூறப்படுகிறது.

Share via

More Stories