Advertiment

மழையால்  ஆட்டம் தொடரவில்லை.அதனால்,முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

by Admin

விளையாட்டு
மழையால்  ஆட்டம் தொடரவில்லை.அதனால்,முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் விளையாட சென்றுள்ளது.ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.இந்திலையில் 2 வது போட்டி இன்று செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில்டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய..இந்திய அணி விளையாடி வருகிறது.களத்தில் கேப்டன் ஷிகர்தவானும் சுப்மென்சில்லும் விளையாடி வருகின்றனர்,மழை காரணமாக நின்ற
ஆட்டம் மீண்டும் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது இந்திய அணி.  தற்பொழுது .12.5 ஒவரில்1 விக்கெட் இழப்பிற்கு 89ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில் மழையால்  ஆட்டம் தொடரவில்லை.அதனால்,முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Share via