Advertiment

இந்தியா-நியூசிலாந்து. 2 வது போட்டி,மழைகாரணமாக ஆட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

by Admin

விளையாட்டு
இந்தியா-நியூசிலாந்து. 2 வது போட்டி,மழைகாரணமாக ஆட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.


நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் விளையாட சென்றுள்ளது.ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.இந்திலையில் 2 வது போட்டி இன்று செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில்டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய..இந்திய அணி விளையாடி வருகிறது.களத்தில் கேப்டன் ஷிகர்தவானும் சுப்மென்சில்லும் விளையாடி வருகின்றனர்.4.5 ஒவரில் 2ரன்கள் எடுத்த நிலையில் ,மழைகாரணமாகஆட்டம்  தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

Share via

More Stories