Advertiment

2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

by Staff

விளையாட்டு
2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

இன்று நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களை எடுத்து அசத்தியது. பின் பேட்டிங் செய்த நியூலாந்து அணி 18.5 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, நியூசிலாந்தில் அணியில் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
 

Share via

More Stories