Advertiment

இந்தியா- பங்களாதேச அணிகள் மோதல்

by Admin

விளையாட்டு
இந்தியா- பங்களாதேச அணிகள் மோதல்


உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா பங்களாதேச அணிகள் ஆடிலைட் ஒவல் மைதானத்தில் நடந்துவருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.ஒரு விக்கெட் இழப்பினுடேகே.எல்.ராகுல்32 பந்துக்கு 50 ரன்கள்எடுத்தநிலையில் ஆட்டமிழக்க சூரியகுமாா் யாதவ் களத்தில் 4பந்துக்கு 8ரன் எடுத்துள்ளாா். கோலி 21பந்து 25 ரன்கள் எடுத்துள்ளனர்.இந்தியா 89/2

Share via