Advertiment

,இந்திய கிாிகெட்அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

by Admin

விளையாட்டு
,இந்திய கிாிகெட்அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆஸ்திரேலியா-காபா கிாிகெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய  அணி பந்து வீச்சை தோ்வு செய்து களத்தில இறங்க ,பேட்டிங் செய்த இந்தியஅணியின் கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரை சதங்களால் வழிநடத்தப்பட்ட  இந்தியா, 186/7 ரன்கள்  எடுத்து ஆஸ்திரேலிய அணி களத்தில இறங்கி பேட்டிங் செய்ய இருபது ஒவரி்ல் அனைத்து  விக்கெட்களும் இழந்து 180 ரன் எடுத்து ,இந்தியஅணியிடம்  6 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Share via

More Stories