Advertiment

இந்திய கிாிகெட் அணி T20 உலகக் கோப்பை 2022 க்கு புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது

by Admin

விளையாட்டு
இந்திய கிாிகெட் அணி T20 உலகக் கோப்பை 2022 க்கு  புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்திய கிாிகெட் அணி T20 உலகக் கோப்பை 2022 க்கு அதன் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெர்சி  அடர் மற்றும் வெளிர் நீல நிறங் களைக்  கொண்டுள்ளது. ஜெர்சி டிசைன் கண்ணை கவரும் வகையில் இருப்பதாக பார்வையாளர்கள்   வியந்துள்ளனர். ஆசியக் கோப்பை 2022க்குப் பிறகு, ஜெர்சியின் மாற்றம் இந்திய அணியின் அதிர்ஷ்டத்தை மாற்றும் என்று நம்புகிறாா்கள்.

Share via