Advertiment

இலங்கை 174ரன்பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைவீழ்த்தியது.

by Admin

விளையாட்டு
இலங்கை  174ரன்பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைவீழ்த்தியது.


ஆசிய கோப்பை டி 20 போட்டியில் இந்தியா இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில் ,பாகிஸ்தானுடன் விளையாடிய  2வது  ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது இந்நிலையில்  துபாய்  சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ,டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.களத்தில் இறங்கிய இந்திய அணி7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள...பேட்டிங் செய்ய வந்த இலங்கை  174 ரன்பெற்று 6  விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைவீழ்த்தியது.

Share via