Advertiment

இந்திய - பாகிஸ்தான்அணி, இன்று மதியம்7.30 மணியளவில் மோத உள்ளது.

by Admin

விளையாட்டு
இந்திய - பாகிஸ்தான்அணி, இன்று மதியம்7.30 மணியளவில் மோத உள்ளது.

துபாய், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை  மதியம் 1.30 மணியளவில் ஆசிய கோப்பையின்  சூப்பர் நான்கு  ஆட்டத்தில்   ரோஹித் சர்மா  தலைமையிலான  இந்திய  கிரிக்கெட் அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியுடன் மோத உள்ளது.

Share via

More Stories