Advertiment

பளு தூக்குதலில் வெண்கல பதக்கம் வென்றார் ஹர்ஜிந்தர் கவுர்

by Admin

விளையாட்டு
பளு தூக்குதலில் வெண்கல பதக்கம் வென்றார் ஹர்ஜிந்தர் கவுர்


பர்மிங்காமில் நடந்து வரும் காமன் வெல்த் போட்டியில் ,பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம்வென்று இந்தியாவை பதக்கப்பட்டியல் வரிசையில் முன்னோக்கி நகர்த்தியுள்ளது.மேலும்  ஜீடோ போட்டியில்விஜயகுமார் யாதவும் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி.தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share via