Advertiment

கான்வெல்த் ஆண்கள் பளு தூக்கும் போட்டியில் இரண்டாவது தங்கம்-பிரதமா் நரேந்திரமோடி வாழ்த்து

by Admin

விளையாட்டு
கான்வெல்த் ஆண்கள் பளு தூக்கும் போட்டியில் இரண்டாவது தங்கம்-பிரதமா் நரேந்திரமோடி வாழ்த்து

யுவசக்தி!ரால்ட் ஜெர்மிக்கு @raltejeremyக்கு வாழ்த்துகள்
 அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார். இளம் வயதிலேயே அவர் பெருமை  பெற்றுள்ளாா். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பிரதமா் நரேந்திரமோடி தம் ட்விட்டா் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Share via