Advertiment

காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவி பிரதமர்வாழ்த்து

by Admin

விளையாட்டு
காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவி பிரதமர்வாழ்த்து

காமன் வெல்த் போட்டியில் பர்மிங்காமில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும், மேலும் இது ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பிரதமர் தம் ட்விட்டர் பதிவில்இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
.

Share via