Advertiment

இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி  50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கும்  இங்கிலாந்திற்கும்  இடையேயான டி.20  ஒருநாள் கிரிகெட் போட்டி ரோஸ்பெளல் மைதானத்தில் நடந்தது .டாஸ்  வென்ற  இந்திய  அணி  முதலில  பேட்டிங்கை  தேர்வு  செய்து விளையாடியது .ஹர்திக் பாண்டயா51(33) ரன்களும் சூர்யகுமார் யாதவ்39(19) ரன்களும்  தீபக் க்கூடா 33(17)  எடுத்தனர். இருபது   ஒவரில்  எட்டு  விக்கெட்  இழப்புக்கு   198  ரன்கள்  எடுத்தது  .அடுத்து களமிறங்கிய  இங்கிலாந்து 148 ரன்கள்(19.3)  எடுத்து ஆட்டம் இழந்தது .இதன் மூலம்  இந்திய அணி  50 ரன்கள்  வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
 

Share via