Advertiment

.இந்தியா4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
.இந்தியா4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இந்தியா-அயர்லாந்துக்கு இடையேயான கிரிகெட் போட்டி ட்ப்ளினில் நடந்தது பேட்டிங்கை தேர்வு  செய்த இந்திய அணி  இருபது  ஒவரில்  ஏழு  விக்கெட்  வித்தியாசத்தில்  225   ரன்கள்  எடுத்து ஆட்டத்தைமுடித்துக்கொள்ள ,களமிறங்கிய அயர்லாந்து ஒரு போட்டியிலாவது வென்று விட வேண்டுமென்ற முனைப்பில் தீவிரமாக விளையாடியது.18 ஒவரில்  ஐந்து  விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது0 பந்துகளில் 5 ரன்கள்    எடுத்தால் வெற்றிஎன்கிற இலக்குடன் போராடி வருகிறது .இருப்பினும்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அயர்ந்லாந்துக்கு அருகிலிருந்து கை நழுவி போனது.இந்தியா4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக்கைப் பற்றியது. .

Share via

More Stories