Advertiment

டி 20 கிரிக்கெட் போட்டிமழை காரணமாக ரத்து

by Admin

விளையாட்டு
டி 20 கிரிக்கெட் போட்டிமழை காரணமாக ரத்து

இன்று பெங்களுரூ சின்னசாமி விளையாட்டுத்திடலில் இரவு 7.00 மணிக்குமுதலில் களத்தில் இறங்கிய இந்தியஅணி 3.3 ஒவாில்  இரண்டுவிக்கெட் இழப்பிற்கு28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென பெய்த மழைகாரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. டி 20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக கிாிகெட் வாாியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள்..நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக ,ஐந்தாவது போட்டி மழை காரணமாக இன்னொரு நாள் நடத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Share via