Advertiment

இன்று ஒடிசா கட்டாக்கில் இரண்டாவதுபோட்டி நடக்கிறது

by Admin

விளையாட்டு
 இன்று ஒடிசா கட்டாக்கில் இரண்டாவதுபோட்டி நடக்கிறது

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க அணி  டி.20 போட்டித்தொடரில்,டெல்லியில் நடந்த முதல் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று ஒடிசா கட்டாக்கில் இரண்டாவதுபோட்டி நடக்கிறது.இந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சம நிலையில் இரு அணிகளுமிந்து  மீதமுள்ள மூன்று போட்டிகளில் முனைப்போடு விளையாடும்.ஒருவேளை இந்தியா வெற்றியை தவறவிட்டால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படூம்.இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இன்று தெரியவரும். இந்நிலையில் ,இன்று  ஒடிசா பகுதியில் மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share via

More Stories