Advertiment

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் டி20 தொடரில் மோத உள்ளன

by Admin

விளையாட்டு
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும்  டி20 தொடரில் மோத உள்ளன

.  ஜூன்  9 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும்  டி20 தொடரில் மோத உள்ளன . தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்தின் , மொத்தம் 5 T20I ஆட்டங்கள் நடைபெறும்.வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், இந்திய அணியை ரிஷப் பந்த் வழிநடத்துவார்.தென்னாப்பிரிக்காவை டெம்பா பவுமா வழிநடத்துகிறார். ரோஹித் சர்மா, விராட் கோலி,ஜஸ்பிரித் பும்ரா, கே.எல்.ராகுல், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள்  இந்தியாவிற்கு  இந்த தொடரில் விளையாடவில்லை.  தென்னாப்பிரிக்கா அணியில் அனைத்து முக்கிய வீரர்களும் உள்ளனர்.

Share via

More Stories