Advertiment

இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம்

by Staff

விளையாட்டு
இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம்


இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 15வது சுற்று இத்தாலியைச் சேர்ந்த சிசிசோம் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். ரிவராலோ கனவாஸ் இருந்து கோக்னே  வரை சுமார் 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயத்தில் ஏராளமான சைக்கிள் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டி தொடங்கியதும் சைக்கிள் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் பந்தய தூரத்தை நோக்கி விரைந்தனர்.இதில் காலந்துகொண்டுமுதல் இடத்தை  இத்தாலி வீரர் பெற்றார்.

Share via

More Stories