Advertiment

பஞ்சாப்பிடம் போராடி தோற்றது மும்பை இந்தியன்ஸ்.

by Staff

விளையாட்டு
பஞ்சாப்பிடம் போராடி தோற்றது மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்க முடியாமல் உள்ளது.

நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், ஐந்தாவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டு மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது.

Share via

More Stories