Advertiment

சன்ரைசர்ஸ் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
சன்ரைசர்ஸ் அணி வெற்றி


நவி மும்பை பட்டேல விளையாட்டு மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி
பந்து வீச்சை தேர்வு செய்தது.களத்தில் இறங்கி பேட்டிங் செய்த டைட்டன் அணி162/7-(20)ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
அடுத்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி168/2-(19.1) ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Share via

More Stories