Advertiment

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிஐ.பி.எல் முதல்போட்டி இன்று இரவு 7.30 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து 132ரன்களில் தம் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.133
எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நான்கு,ஆறு என்று அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உஷ்ணப்படுத்திக்கொண்டே இருந்தது.இறுதியில் கே.கே.ஆர்133   எடுத்து வெற்றி பெற்றது.

Share via

More Stories