Advertiment

ஆஸ்திரேலிய கிரிகெட்டின் சிம்ம சொப்னம் வார்னே ...

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய கிரிகெட்டின் சிம்ம சொப்னம் வார்னே ...

....
ஆஸ்திரேலிய கிரிகெட்டின் அசைக்க முடியாத நம்பிக்கை-கிரிகெட் ரசிகர்களுக்கு தீனி போட்டவருமான
ேஷன் வார்னேயின் தொடர் வாழ்க்கை பயணத்திற்கு முற்றுப்புள்ளியை காலம் வழங்கி..அவரை ஓய்வில்
இருக்க வைத்து விட்டது ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட  விக்கெட்டுகளை
வீழ்த்தியவர் வார்னே.இவரின் மறைவையொட்டி உலகத்தவலவர்கள்,கிரிகெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர்.

Share via