Advertiment

இந்தியா அபார வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா அபார வெற்றி

 


உத்திர பிரதேசம் லக்னோவில் வாஜ்பாய் ஸ்டேடியத்தில் t20முதல் நாள் ஆட்டம் இரவு ஏழு மணிக்குத்தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை கையில்௭டுத்து களத்தில் இறங்கியது.ரோகித் சர்மா32பந்தில் 44ரன்னும் இஸ்ஷான் கிஸ்ஷன் 56 பந்தில்89ரன்னும்சிரேயாஸ் ஐயர் 28 பந்தில் 57ரன்னும் எடுத்து இந்திய அணியை வழுவாக்கினர். இந்தியா199/2 என்கிற கணக்கல் இருபது ஒவரை நிறைவு செய்தது.இலங்கை  கடிமையாகப்போராடி 137/6 தோல்வியைத்தழுவியது.

Share via

More Stories