Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இந்தியா வெற்றி

by Admin

விளையாட்டு
 இந்தியா வெற்றி

இந்தியாவில், வெஸ்ட் இண்டிஸ் அணி-இந்திய அணியினரோடு  விளையாடி வருகின்றனர்.ஏற்கனவே
நடந்து முடிந்த ஒருநாள் கிரிகெட் போட்டியில் இந்திய அணி 3-0என்ற கணக்கில் வெற்றி பெற்று
தொடரைக்கைப்பற்றியது. ,டி-20போட்டியில் முதல் ஆட்டத்தில்  இந்திய அணி 
6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று ஏழு மணிக்கு
கொல்கத்தாவில் தொடங்கியது.இப்போட்டியில் ,இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது
  இந்தியா  20 ஒவரில் 186/5  வெஸ்ட இண்டிஸ் 178/3 (20 ஒவர்) எட்டு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Share via