Advertiment

ஆஸ்திரேலியா வெற்றி

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா வெற்றி

 

ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான  முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 8ஆம் தேதி
பிரிஸ்பேனில் நடந்தது.முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 425 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து 147 ரன்கள்
எடுத்து மிகவும் பின்னடைவில் இருந்தது.இரண்டாவது இன்னிங்ஸ்,நான்காம் நாளில்,இங்கிலாந்து103ஓவரில்
297 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இருபது ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 5.1ஓவர்களில்
ஒன்பது வித்தியாசத்தில் இங்கிலாந்தை ,ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் ஐந்து போட்டி கொண்டது.இதில்,ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

Share via